• Apr 27 2024

மேலே மட்டும் ஆடை அணிந்து படுக்கை அறை வீடியோவை வெளியிட்ட அபிராமி- இதில பாட்டு வேறயா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் அபிராமி வெங்கடாசலம்.இவர் இந்த நிகழ்ச்சியில் 56 நாட்கள் இருந்து ரசிகர்களின் ஆதரவையும் பெற்றார்.

இவர் இதற்கு முதல் 2016ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் தமிழ்நாடு மாடலிங் போட்டியில் கொண்டு டைட்டில் வின்னர் ஆகவும் தேர்வாகினார். இதனை அடுத்து சில நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வந்த இவர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்திலும் நடித்திருந்தார்.


தொடர்ந்து படங்களில் நடித்து வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படவாய்ப்பில்லாததால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  5வது ரன்னர் அப் இடத்தினை பெற்றார்.

இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் இவர் ஏதாவது வீடியோக்களை பதிவிட்டு வருவார்.அந்த வகையில் தற்பொழுது வெறும் சட்டைணை மட்டும் அணிந்து கொண்டு கண்மணி அன்போடு காதலன் என்னும் பாடலைப் பாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement