• May 08 2024

குதிரை சிலையில் படுமோசமாக போஸ் கொடுத்த நடிகை ராதிகா...இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

ராதிகா ஹிந்தி திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் பெங்காலி, மராத்தி மொழிகளில் ஒரே படங்களில் நடிகையாக அறிமுகமானார். மேலும் இவர் 20 வயதில் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானார்.

மேலும் இவர் போல்ட்டான கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் இருந்தே நடிக்க ஆர்ம்பித்தார். அதுமட்டுமல்லாமல் க்ளாமரில் எல்லைமீறியும் ஆபாசமாக நடித்து வாய்ப்பிளக்க வைத்தார். மேலும் ஆடையில்லா காட்சிகள் என்று நடித்து சர்ச்சையிலும் சிக்கினார்.

மேலும் இவர் தமிழில் ஆல் இன் அழகு ராஜா எனும் படத்தில் சிறு ரோலில் நடித்தார். இதன்பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். அதுமட்டுமல்லாமல் விஜய் சேதுபதி, மாதவன் நடித்த விக்ரம் வேதா படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்துள்ளார்.

தற்போது குதிரை சிலையில் படுமோசமாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.



Advertisement

Advertisement

Advertisement