• Jan 19 2025

KPY பாலாவை கட்டிப்பிடித்து முத்தமிட்டு கதறி அழுத ரசிகர்! இப்படி எல்லாம் பாலா செய்தாரா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் குக்குவித்து கோமாளி மூலம் மக்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றவர் .தான் kpy பாலா. இவர் kpy பாலா அல்லது வெட்டுக்கிளி பாலா  என்றும்  மக்கள் மத்தியில் பிரபலமானவர் . 

அவரே 3 நேர உணவுக்கு ரொம்ப கஷ்டப்பட்ட காலம் உண்டு . பல கஷ்டங்களை தாண்டி வந்தவர்  .இவர் இப்போது ஓரளவு நல்லா இருக்கும் நிலைமைக்கு வந்த நிலையில்,  உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு தனக்கு கிடைக்கும் வருமானத்தை கொண்டு சொல்ல முடியாத அளவுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.


இவர் கஷ்டப்பட்டு வந்ததாலோ என்னவோ இவரிடம் யாராவது உதவி கோரி கடிதம் அனுப்பினால் வீடு தேடி சென்று உதவி செய்து வருகிறார் kpy பாலா.

அதே போல தான் தட்சமயம் ஒரு விவசாயின் மகனுக்கு உதவி செய்வதற்கக அந்த மகனின் வீட்டையே சென்றுள்ளார் . திடீரென பாலா சென்றதால் அதிர்ச்சியாகிய அந்த மகன் பாலாவை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தான் .  


இவ்வாறான  செயல்கள் மூலம் பாலாவை தன் வீட்டு மகன் மாறி பார்க்கும் அளவுக்கு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த செல்லப்பிள்ளை தான் kpy  பாலா.

Advertisement

Advertisement