• Jul 27 2025

இந்த நடிகை திருநங்கையா..? சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமைக்கான காரணம் என்ன ?

Mathumitha / 2 weeks ago

Advertisement

Listen News!

ஷோயியல் மீடியாவின் மூலம் பிரபலமான நடிகை ஹனி றோஸ் திருநங்கை என்பதால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை என பல வதந்தி கிளம்பியுள்ளது. மேலும் திருநங்கைகளை வைத்து ஒரு காரியத்தை ஆரம்பித்தால் அது சிறப்பாக இருக்கும் எனும் காரணத்தினால் பல கடைகளின் திறப்பு விழாக்களிற்கு இவருக்கு அழைப்பு வருவதாக தெரியவந்துள்ளது.


மேலும் இவர் தமிழில் "முதல் கனவே ","சிங்கம்புலி ","பட்டாம்பூச்சி " போன்ற ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் இவர் சூட்டிங் வராமல் இருப்பது போன்ற காரணங்களினால் வாய்ப்பு இல்லாமல் போனது அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் திருநங்கை என்பதால் வாய்ப்பு இல்லாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


மேலும் இவர் தற்போது "Rachel" எனும் படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருப்பதாக தெரியவந்துள்ளது. பார்ப்பதற்கு அச்சு அசலாக பெண்ணாக இருந்தாலும் திருநங்கை என்பதால் பல வாய்ப்புகள் இல்லாமல் போயுள்ளது.

Advertisement

Advertisement