• May 19 2024

பிரம்மாண்டமாக ஆரம்பமாகிய பிரபல பாலிவுட் பிரபலத்தின் மெஹெந்தி விழாவின் வைரலாகும் புகைப்படங்கள்

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மகாத்மா காந்தியின் பிறந்தநாளை உலகம் இன்று கொண்டாடுகிறது. இந்த நாளில், பல பாலிவுட் பிரபலங்கள் நாட்டுக்கு பாபு ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்ந்தனர்.

இந்த நாளின் முக்கிய அம்சங்களாக  பல நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன, அவற்றில் முக்கிய நிகழ்வாக ரிச்சா சத்தா மற்றும் அலி ஃபசல் ஆகியோரது  மெஹந்தி கொண்டாட்டம் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

ரிச்சா சத்தா மற்றும் அலி ஃபசல் ஆகியோர் தங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைய தயாராக உள்ளனர். விரைவில் தமது திருமணத்தை நடத்தவிருக்கும் இந்த ஜோடி, அவர்களின் மெஹந்தி கொண்டாட்டங்களின் படங்களை பகிர்ந்த்துள்ளனர் . 



Advertisement

Advertisement