• May 11 2024

விஜய் டிவியின் முக்கிய சீரியலில் கதாநாயகனாக நடித்த விக்ரமன்- இதுவரை யாரும் அறிந்திடாத விடயம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த வாரம் பிரமாண்டமாக தொடங்கி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம் போல் கமல் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

21 போட்டியாளர்கள் பங்குபற்றியுள்ள இந்த நிகழ்ச்சியில் அரசியல்வாதியாக கலந்து கொண்டிருப்பவர் தான் விக்ரமன். இவர் ஒரு பக்கம் சார்ந்ததாகவே பேசுகின்றார் என அதிகமான ஹவுஸ்மேட் நாமினேஷன் செய்துள்ளனர். இதனால் முதலாவது ஆளாக நாமினேஷனில் தேர்வாகியுள்ளார்.


இந்த நிலையில் விக்ரமன் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருப்பதோடு மட்டுமல்லாது 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற டிவியில் கதாநாயகனாக நடித்திருந்தார்.


இந்த சீரியலில் விக்ரமனுடன் மதுமிலா நடித்திருந்தார். ஆரம்பத்தில் இந்த சீரியல் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது.இந்த சீரியல் வெறும் 29 எபிசோடுகள் மட்டும்மே ஒளிபரப்பானது. பின் 29 சீரியல் டிஆர்பி ரேட்டிங் குறைந்ததால் இந்த சீரியலை விரைவிலேயே நிறுத்திவிட்டனர்.தொடர்ந்து செய்தி வாசிப்பவராக இருந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்தைக் காணலாம்.


 


Advertisement

Advertisement

Advertisement