• Apr 27 2024

விஜய் இப்படிபட்டவர் தான் .. ஓப்பனாக சொன்ன ஷாருக் கான்!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்க்கு மற்ற நடிகர்களே கூட பலரும் ரசிகர்களாக உள்ளார்கள். அவரது நடத்தை பற்றி வியந்து பேசும் பல ஹிந்தி சினிமா பிரபலங்களை பார்த்திருக்கிறோம்.

தற்போது விஜய்யின் குணம் பற்றி ஹிந்தி நடிகர் ஷாருக் கான் பேசி இருக்கிறார்.மேலும்  அவர் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்துவரும் நிலையில், அதன் ஷூட்டிங்கிற்காக ஒரு மாதத்திற்கும் மேலாக அவர் சென்னையில் வந்து தங்கி இருந்தார். அப்போது விஜய்யை அவர் சந்தித்து இருக்கிறார்.



இவ்வாறுஇருக்கையில்  விஜய் எப்படி என ட்விட்டரில் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஷாருக் கான் பதிலளித்து  உள்ளார்.

"விஜய் ரொம்ப ஸ்வீட், அமைதியானவர்.. எனக்கு ஒரு நல்ல டின்னர் கொடுத்தார்" என ஷாருக்கான் கூறியுள்ளார்.

ஷாருக்கின் ட்விட் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement