• May 18 2024

த்ரிஷா லிப் கிஸ்!! லியோவில் எமோஷ்னல் ரொமான்ஸ் ! தெறிக்கவிட்ட லோகேஷ்

sarmiya / 6 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  வெளிவந்த திரைப்படம் தான் லியோ. இப்படத்தில் நடிகர்  விஜய்யுடன்  த்ரிஷா பல ஆண்டுகள் கழித்து நடித்திருக்கிறார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றது.


இப்படத்தில்  ரசிகர்கள் எதிர்ப்பாராத  நிலையில் திரிஷாவுக்கு மிகப்பெரிய ரோலை லோகேஷ் கொடுத்திருக்கிறார் இதனாலையே இப்படம் இன்னும் வரவேற்பை பெற்றிருக்கின்றது.


விஜய் பார்த்திபனா இல்லை லியோ தாஸா என்று செக் செய்ய த்ரிஷா எடுக்கும் ஒரு முயற்சியின் போது கெட்ட வார்த்தையில் பேசி அழுதிருப்பார் விஜய். அப்போது விஜய்யை கண்ட்ரோல் செய்ய விஜய்க்கு லிப்லாக் கிஸ் கொடுத்து நான் உன்னை நம்புகிறேன் பார்த்தி என்று கூறும் எமோஷ்னல் ரொமான்ஸ் காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. 

Advertisement

Advertisement