சரவணன் மீனாட்சி சீரியல் நடிகையாக அனைவராலும் அறியப்பட்டு பின்னர் பிக்போஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். எப்போதும் குடும்ப பாங்கான பெண்ணாக தன்னை காட்டி கொண்டு இருக்கும் இவர் சமீபத்தில் வெளியாகிய fire படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் அதிகம் கவர்ச்சி காட்டி நடித்தமையினால் அனைவராலும் விமர்சிக்கப்பட்டார். ஆனாலும் அதன் பின்னர் ஒரு விழிப்புணர்வுக்காக வேண்டி இப் படத்தில் நாங்கள் இவ்வாறு நடித்தோம் என கூறியிருந்தார். இருப்பினும் இன்னமும் இவரை ஒரு சிலர் ரோல் செய்து வருகின்றனர். அதையெல்லாம் கண்டுக்காது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது புகைப்படங்களினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் இவர் தான் என்னோட ஆண் நண்பர் என பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் இவர் தனது பூனைக்குட்டியை கொஞ்சுவது போன்று காணப்படுகின்றது. இதற்கு ரசிகர்கள் இவங்களா உங்களோட ஆண் நண்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Listen News!