தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை’திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று ஹாலிவுட் வரை அமர்க்களம் செய்து வரும் நடிகராக வலம் வருபவர் தான் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக தி கிரே மேன் திரைப்படம் வெளியாகியிருந்தது.
மேலும் இவரது நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இப்படத்தை இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர்,இயக்கியுள்ளார்.இப்படத்தில் இவருடன் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராக்ஷி கண்ணா, பிரகாஷ் ராஜ் என பெரும் நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துள்ளன.
இப்படம் ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாகவுள்ளது.செம்ம ஜாலியான கமர்சியல் படமாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.
திருச்சிற்றம்பலம் படத்தில் இருந்து ‘தாய் கிழவி’ என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானதில் இருந்தே, தனுஷ் – அனிருத் காம்போவின் எனர்ஜி மீண்டும் எகிறத் தொடங்கியது. அடுத்தடுத்து பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்ப்பு பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.இதோ அந்த ட்ரெயிலர்…
பிற செய்திகள்
- நான் இந்த நோயால் பாதிக்கப்பட்டேன்-இதனால் தான் இப்படி இருக்கிறேன்…விஜே அர்ச்சனா
- நம்மட தல அஜித்தின் அம்மா அப்பாவை பார்த்துள்ளீர்களா…அவரது மகளுடன் எப்படி உள்ளார்கள் பாருங்கள்..!
- அறந்தாங்கி நிஷாவின் மகனை பார்த்துள்ளீர்களா..? வைரலாகும் அவரின் பதிவு..!
- பிரபல தமிழ் நடிகருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய மாளவிகா -செம்ம ஹாட்டாக வெளிவந்த புகைப்படங்கள்..!
- ரம்யா பாண்டியனை திட்டும் நடிகர் சூரி- என்ன சேர் இப்படி பண்ணீட்டிங்க… வீடியோ இதோ..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!