• May 08 2024

ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஏற்பட்ட சிக்கல்…ஹீரோயின்களுக்கு நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஜெயிலர்’ படத்தில் மலையாள இளம் நடிகை ஒருவர் இணைந்துள்ளார்.அத்தோடு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’.

மேலும் இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் அனிரூத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவ ராஜ்மோகன், யோகிபாபு. வசந்த் ரவி உள்ளிட்டோர் பலர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலராக நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார் என கூறப்படுகின்றது.

அதனால் இந்த படம் முழுக்க முழுக்க ஜெயிலில்தான் படமாக்கப்பட்டு வருகிறது. அதனால் போலீஸ் நிலையம், ஜெயில் போன்ற செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.இவ்வாறுஇருக்கையில்  இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் நடிப்பதாக இருந்தது.

ஆனால் ஏனோ சில காரணங்களில் அவர் இந்த படத்தில் இணையவில்லை. அதற்கு பதிலாக இளம் மலையாள நடிகை மிர்னா மேனன் இணைந்துள்ளார். இவர் தமிழில் பட்டதாரி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘புர்கா‘ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement