• May 11 2024

ஜனனியின் முதுகை தகாத முறையில் தொட்ட அசல் கோளாறு- முதலில் இவரை வீட்டை விட்டு அனுப்புங்கப்பா

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சியான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 6. இருவது போட்டியாளர்களுடன் ஆரம்பமாகிய இந்த நிகழ்ச்சியில் வைல்ட் காட் என்ட்ரியாக மைனா நந்தினி நுழைந்துள்ளார்.

மேலும் ஹவுஸ்மேட்டினதும் ரசிகர்களினினதும் பேவரிட் போட்டியாளராக ஜி.பி முத்து வலம் வருகின்றார். இவர் அமுதவாணனுடன் சேர்ந்து செய்யும் சேட்டைகள் எல்லாம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகின்றது. அத்தோடு வீட்டை விட்டு முதல் முறையாக யார் வெளியேறப் போவது என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராகக் கலந்து கொண்டு இருப்பவர் அசல் கோளாறு. இவர் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்கள் மீதும் எல்லை மீறு வருகின்றார்.

மகேஸ்வரி உள்ளிட்ட பலரிடம் அவரது மோசமான செயல்களின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து டுவிட்டரில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று அசல் கோளாறு இலங்கை பெண் ஜனனியை தகாத முறையில் முதுகில் தொட்டிருக்குறார். அந்த போட்டோவை டுவிட்டரில் பதிவிட்டு நெட்டிசன்கள் அவரை விளாசி வருகிறார்கள்.இவரை வீட்டை விட்டு வெளியேற்றுமாறும் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement