• Jun 17 2025

வசூல் சாதனை செய்த ரெட்ரோ இயக்குநரின் அடுத்த பிளான்...!ஓடிடிகளில் வெளியிட பேச்சு...!

Roshika / 5 hours ago

Advertisement

Listen News!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் "ரெட்ரோ" இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து வசூல் ரீதியில் சாதனையும் படைத்து இருந்தது. மேலும் கார்த்தி சுப்புராஜ்  கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. 

மே 1 ஆம் திகதி வெளியான "ரெட்ரோ" திரைப்படத்தில்  சூர்யா ஹீரோவாகவும் பூஜா ஹெக்டே ஹீரோயினாகவும் நடித்து இருந்தார்.  இந்தப்படத்தில் ஜெயராம், கருணாகரன்,நாசர்,பிரகாஷ் ராஜ்  எனப் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். 


இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ்கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வருகின்றது. அதாவது ரெட்ரோ திரைப்படத்தின் விரிவாக்கப்பட்ட பதிப்பினை நான்கு மாதங்களுக்கு பின்பு வெளியிடுவது குறித்து ஓடிடிகளில் பேசி கொண்டிருப்பதாக கூறியிருந்தார். 


மேலும்  ஒரு எபிசோட் 40 நிமிடங்களை கொண்டு 5 எபிசோடுகளை கொண்டதாக  இணையாக தொடராக வெளியிட இருப்பதாக கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. மேலும் இக் கருத்து சமூக வலைத்தளத்தில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் .






Advertisement

Advertisement