• Jan 19 2025

கண்ணை கசக்கும் கிளாமரில் சிறகடிக்க ஆசை நாயகி..! வைரல் போட்டோஸ்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியல் இளம் ஜோடிகளுடன் குடும்பக்கதையை  மையமாகக் கொண்டு நகர்த்தப்பட்டு வருவதோடு, இதனை  பார்ப்பதற்கு எதார்த்தமாகவும் ரசிகர்களை ஈசியாக கவரும் வகையிலும் காணப்படுகின்றது.

இதன் அடிப்படையிலேயே இந்த சீரியலுக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அடிமையாக காணப்படுகின்றார்கள். அது மட்டும் இன்றி இந்த சீரியலில் அதிக அளவான இளம் ஜோடிகள் காணப்படுவதும் இதுக்கு ஒரு பிளஸ் ஆக காணப்படுகிறது.


சிறகடிக்க ஆசை சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிப்பவர் தான் கோமதி பிரியா. இவர் தமிழில் மட்டுமின்றி மலையாளத்திலும் தெலுங்கிலும் நடித்து வருகின்றார்.

அத்துடன் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் கோமதி பிரியா அடிக்கடி புகைப்படங்கள், ரில்ஸ் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது கோமதி பிரியா கிளாமர் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா  பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.


Advertisement

Advertisement