• May 19 2024

தளபதி67 இல் விஜய்க்கு வில்லனாக நடிக்க உறுதியான நடிகர்-சம்பளம் மட்டும் இத்தனை கோடியா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தற்போது நடித்து வரும் வாரிசு படத்தை முடித்தபிறகு லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி சேர்கிறார். எனினும் தற்போது லோகேஷ் இந்த கேங்ஸ்டர் படத்திற்கு கதை எழுதும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

மேலும் இந்த கதையில் ஹீரோவுக்கு நிகராக வில்லனுக்கும் முக்கியத்துவம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் வில்லனாக பாலிவுட் ஹீரோ சஞ்சய் தத் உறுதிசெய்யப்பட்டு இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.



கேஜிஎப் 2 படத்தில் வில்லனாக நடித்த சஞ்சய் தத் அடுத்து விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார்.அத்தோடு தளபதி 67 படத்திற்காக அவர் பேச்சுவார்த்தையில் இருந்த நிலையில் தற்போது நடிக்க ஒப்புக்கொண்டிருகிறார்.



அவருக்கு சம்பளமாக 10 கோடி ருபாய் தரப்பட இருக்கிறது என்றும் தகவல் வந்திருக்கிறது.அத்தோடு சஞ்சய் தத் இந்த படத்தில் நடிப்பதால் நிச்சயம் பான் இந்தியா ரீச் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




Advertisement

Advertisement