• Jan 19 2025

எஸ்கே எந்த பொண்ணு கூடவும் லிப் லாக் பண்ணாததற்கு இப்படியொரு காரணமா? நம்ப முடியலையே..!!

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

'மெரினா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் மரங்கொத்திப்பறவை, வருத்தப்படாத வாலிப சங்கம், ரெமோ, ஹீரோ,மாவீரன், அயலான் போன்ற படங்களில் நடித்துள்ளார்.  

இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் ரசிகர்களால் மிகவும் விரும்பி பார்க்கப்பட்டுவருகிறது. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். 

தற்போது அமரன், SK 23 ஆகிய படங்களில் கமிட்டாகி உள்ளார். அத்துடன் விஜய் நடிக்கும் கோட் படத்திலும் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை.


இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் அளித்த பேட்டியில், சாரி நோ லிப் லாக் என கூறியுள்ளார். அதாவது, நான் நடிக்கும் படங்களில் எந்த நடிகை கூடவும் லிப் லாக் பண்ண மாட்டேன் எனக் கூறியுள்ளார்.

மேலும், சினிமாவுக்கு வருவதற்கு முன்னாடியே வீட்டுல சத்தியம் பண்ணிக் கொடுத்துட்டுதான் வந்திருக்கேன். எந்த பொண்ணையும் கிஸ் பண்ண மாட்டேன் எனக் கூறியுள்ளார். இந்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement