• Apr 27 2024

பின்னழகு, இடையழகு என மொத்தத்தையும் காட்டிய ஹன்சிகா... வீடியோ பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஹன்ஷிகா மோத்வானி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு தனுஷிற்கு ஜோடியாக 'மாப்பிள்ளை' என்ற படத்தில் என்ட்ரி கொடுத்தார். அதனை அடுத்து ஜெயம் ரவியுடன் 'எங்கேயும் காதல்' படத்தில் நடித்தார். 


இவர் குஷ்பு மாதிரியே சாயல் கொண்டிருந்ததால் சின்ன குஷ்பு என்று செல்லமாக ரசிகர்கள் அவரை அழைத்தனர். மேலும் விஜய்யுடன் வேலாயுதம், உதயநிதியுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆர்யாவுடன் சேட்டை, கார்த்தியுடன் பிரியாணி, சூர்யாவுடன் சிங்கம் 2 என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.


இதனைத் தொடர்ந்தும் பல படங்களில்  நடித்து வந்த இவர் சில வருடங்களாக படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தவித்து வருகிறாராம். சமீபத்தில் ஹன்ஷிகா தனது உடல் எடையை குறைத்து அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். இதனால் தான் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது எனவும் கூறப்படுகிறது.


இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சர்ச்சையைக் கிளப்பி இருக்கின்றது. அதாவது நேற்றைய தினம் தீபாவளி ஸ்பெஷலாக சேலை அணிந்த கவர்ச்சி வீடியோ ஒன்றினைப் பதிவிட்டு தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கின்றார். 


Advertisement

Advertisement

Advertisement