• Jan 18 2025

கவர்ச்சியில் கவர்ந்திழுக்கும் புகைப்படங்கள்!ரெஜினா கசாண்ட்ரா லேட்டஸ்ட் போட்டோஸ் !

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

நல்ல நடிப்பு திறமை இருந்தும் கூட சரியான கதைக்களம் கொண்ட வெற்றி திரைப்படங்களில் நடிக்காததால்மார்க்கெட்டை இழந்து படவாய்ப்பில்லாமல் இருபவர்கள் ஏராளம். அவ்வாறு படவாய்ப்பின்றி தவிர்க்கும் நடிகை ரெஜினா கசாண்ட்ராவின் புகைப்படங்கள் வைரலாகின்றன.


கண்ட நாள் முதல் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர் சிவா மனசுலோ ஸ்ருதி (2012) என்ற தெலுங்கு படத்தின் மூலமே கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த கேடிபில்லா கில்லாடி ரங்கா , அதர்வாவின் ஜெமினி போன்ற திரைப்படங்களின் ஊடாக பெரிதும் அறியப்பட்டார்.


இவ்வாறு இருந்த இவர் சமீபத்தில் சில புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கவர்ச்சியான உடையுடன் , பிரமாண்டமான லக்ஸரி கட்டடம் ஒன்றினுள் எடுத்த புகைப்படங்கள் இதுவாகும். இது பல இளைஞர்களை கவர்ந்துள்ளது என்றே கூறலாம். அது மட்டுமின்றி அந்த கட்டடம் ஹொட்டல் போன்று இருப்பதை பார்த்து ப்ரோமோஷனுக்காக செய்யப்பட்ட போட்டோஷூட்டாக இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement