• Apr 27 2024

57 வயது காதலனின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட பூஜா ஹெக்டே- வெளியாகிய வீடியோ- குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய அளவில் பிரபல்யமான நடிகையாக வலம் வருபவர் தான் பூஜா ஹெக்டே.இவர் ஜுவா நடிப்பில் வெளியான முகமூடி என்னும் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகினார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளிலேயே அதிகமான படங்களில் நடித்து வருகின்றார்.

மேலும் தமிழில் ரி என்ட் ரி கொடுக்கும் விதமாக விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இருப்பினும் இப்படம் இவர் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கவில்லை எனலாம். இதனைத் தொடர்ந்து மீண்டும் ஹிந்தி சினிமாவிலேயே அதிகமாக நடித்து வருகின்றார்.


அந்த வகையில் நடிகர் சல்மான்கானுடன் இணைந்து புதிய படத்தில் நடித்த வருகின்றார்.சமீபத்தில் நடிகை பூஜா ஹெக்டேவிற்கும் நடிகர் சல்மான் கானுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகின. ஆனால், இதுகுறித்து இருவருமே எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது பொய்யான தகவல் என்றும் இருவர் தரப்பில் இருந்தும் கூறவில்லை.

இந்நிலையில், நேற்று இரவு சல்மான் கானின் பிறந்தநாள் கொண்டாட்டம் இரவு முழுவதும் நடந்துள்ளது. 57 வயதாகியுள்ள சல்மான் கானுக்கு, ஹிந்தி திரையுலகை சேர்ந்த பலரும் இந்த பார்ட்டியில் கலந்துகொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டேவும் இந்த பார்ட்டியில் கலந்துகொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம், வீடியோ..


Advertisement

Advertisement

Advertisement