• Oct 08 2024

யூனிபார்ம் அணிந்து ஸ்கூல் கேர்ள் ஆக மாறிய பாக்கியலட்சுமி ராதிகா – வைரலாகும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்த பிக்பாஸ் சீசன 3 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு பிரபல்யமானவர் தான் நடிகை ரேஷ்மா.

இதற்கு முதல் இவர் மசாலா திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

பின்பு விஷ்ணு விஷாலின் நடிப்பில் வெளிவந்த வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்னும் காரெக்டரில் நடித்து பிரபல்யமானார்.

இந்த நிலையில் தற்பொழுது பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்னும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

தற்போது விஜய் டிவியில் பாக்கியலட்சுமி உட்பட மற்ற தொலைக்காட்சி சேனல்களில் இருந்து சில சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தநிலையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள போட்டிக்கு போட்டி என்ற நிகழ்ச்சியில் ஸ்கூல் யூனிபார்ம் அணிந்து ஸ்கூல் கேர்ள் ஆக மாறியுள்ளார்.

மேலும் நான் ஸ்கூலுக்கு போறேன் பாய் என கூறி இந்த வீடியோவை வெளியிட அது தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது. இந்த கெட்டப்பில் எப்படி இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்க.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement