• Apr 27 2024

ஓ மை காட்...!அடுத்த படத்தில் அட்லீ, விஜய்க்கு இவ்ளோ சம்பளமா!.. ஷாக்கான ரசிகர்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருப்பவர் தான் தளபதி விஜய். இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இப்படத்தின் ஷூட்டிங் சில மாதங்களில் நிறைவடையும் என்று படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

இதையடுத்து விஜய் மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கப்போவதாக சொல்லப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.

இந்நிலையில் அட்லீ, விஜய் இருவருக்குமே சேர்த்து ரூபாய். 200 கோடி சம்பளம் கொடுக்க சன் பிக்சர்ஸ் முன்வந்துள்ளதாக பிரபல சினிமா பத்திரிகையாளர் கூறியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement