• Mar 12 2025

இப்போ உங்களுக்கு ஒழுங்கானது கிடைக்கும்.! ரயானின் முதல் படம் பற்றி மஞ்சரி பகீர் பேச்சு

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 போட்டியாளர்கள் அனைவரும் ரயான் நடித்த மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்தை  பார்வையிட திரையரங்கிற்கு ஒன்றாக  சென்றிருந்தனர். 

இந்த படத்தை பார்த்து முடித்த பின்னர் படம் பற்றி பேட்டியும் கொடுத்திருந்தனர். அதில் மஞ்சரி, ஜாக்லின், சாச்சனா மற்றும் சௌந்தர்யா ஆகியோர் படம் தொடர்பான கருத்துக்களை ஒவ்வொன்றாக  தெரிவித்துள்ளனர்.

d_i_a

இந்த நிலையில் மஞ்சரி மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படம் பற்றி கூறுகையில், முதலில் படத்தின் இயக்குநரான அருண் ரவிச்சந்திரனை பாராட்டி உள்ளார். மேலும் ரொம்ப பழக்கமான, நம்ம கூட பழகின முகங்களை திரையில் கண்டது ரொம்ப சந்தோஷமா இருக்கு..


மேலும் ரயான் மட்டுமின்றி லொஸ்லியா, ஹரி பாஸ்கர் ஆகியோர் தமது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். ஒவ்வொருவருமே ரொம்ப எபெக்ட் போட்டு இந்த படத்தை ஒரு vibe ஆக எடுத்துட்டு போயிருக்காங்க..

இறுதியில் அனைவரும் தமது திறமையைக் காட்டியுள்ளதாகவும்,  படத்தில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறி மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்தை தியேட்டரில் பார்க்குமாறு மஞ்சரி தெரிவித்து உள்ளார். 

இதேவேளை, மஞ்சரி பேச வரும்முன் இப்போ உங்களுக்கு ஒழுங்கானது கிடைக்கும் என ஜாக்குலின் சொன்ன விடயமும் வைரலாகி உள்ளது.

Advertisement

Advertisement