• Dec 05 2023

மிரர் முத்தத்தை தொடர்ந்து ஐஷுவின் ஆடையையும் சரி செய்யும் நிக்சன்- வைரலாகும் வீடியோ

stella / 4 weeks ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் வீட்டில் பிளான் பண்ணி பிரதீப்பை வெளியே துரத்திய மாயா - பூர்ணிமாவுக்கு எதிராக விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் ஆகியோர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். 

அர்ச்சனா மற்றும் தினேஷை பழிவாங்க வேண்டும் என்கிற நோக்கத்தில் மாயா அவர்கள் இருவரையும் மீண்டும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பிய நிலையில், அர்ச்சனா இப்போது தான் தன்னுடைய ஃபயர் கேம்மை துவங்கியுள்ளார் என தெரிகிறது.

அந்த வகையில் நேற்று வந்த ப்ரோமோவில் ஸ்மால் பாஸ்ஸில் இருப்பவர்களுக்கும் பிக் பாஸ்ஸில் இருப்பவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சண்டை சச்சரவு அதிகமா இருக்கும் இந்த வீட்டில் காதலும் எல்லை மீறி தான் நடந்து வருகிறது. 

சமீபத்தில் கூட நிக்சன் ஐஷு முத்தம் கொடுக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.இந்நிலையில் ஐஷு அணிந்திருந்த வேஷ்டியை மிது கைவைத்து நிக்சன் சரி செய்துள்ளார். தற்போது அந்த வீடியோவும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.



Advertisement

Advertisement

Advertisement