• May 11 2024

ரசிகர்களின் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் குட்டி ஆடையில் குத்தாட்டம் போட்ட லாஸ்லியா..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு பிரபல்யமானவர் தான் லாஸ்லியா. இவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதோடு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பவராகவும் இருந்தார்.

இதனை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டானார். அறிமுக படமாக நடிகர் அர்ஜூனுடன் இணைந்து Friendship எனும் படத்தில் நடித்திருந்தார்.

எனினும் இதன்பின் சமீபத்தில் வெளிவந்த கூகுள் குட்டப்பா படத்தில் நடித்து நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றார்.

இதுதவிர்த்து மேலும் பல பிரபலங்களுடன் இணைந்து சில படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் லாஸ்லியா.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா, தனது புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் ரசிகர்களின் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் குட்டிக் குத்தாட்டம் போட்டு அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்தளித்துள்ளார்.அதைப் பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ…

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement