• May 18 2024

லியோ படத்தில் இணைந்த இந்திய சினிமாவின் முக்கிய பிரபலம்!.. யாருன்னு பாருங்க..!

Jo / 10 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படம் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

சமீபத்தில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள நா ரெடி பாடல் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. பல பிரபலங்கள் இப்பாடலுக்கு நடனமாடி சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து வந்தனர்.

லியோ படத்தில் சஞ்சய் தத், கவுதம் மேனன், திரிஷா, மன்சூர் அலி கான், அர்ஜுன் எனப் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் லியோ படத்தில் பாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் இதற்கு முன்பு தமிழில் இமைக்க நொடிகள் படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  



Advertisement

Advertisement