• May 19 2024

நடிகைகளுக்கு டப் கொடுக்கும் கிக்கி விஜய்.. தீயாய் பரவும் புகைப்படம்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் கீர்த்தி விஜய். நாளைய இயக்குனர் உள்ளிட்ட சில டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் கிக்கி விஜய்.


மேலும் இவர் இயக்குனர் பாக்கியராஜின் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிப்பு, மாடலிங், நடனம் ஆகிவற்றில் ஆர்வம் கொண்டவர் கிக்கி விஜய்.


அதுமட்டுமல்லாமல் சாந்தனுவோடு இணைந்து நடனங்களை ஆடி இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் கிக்கி விஜய்.


மேலும் சாந்தனுவுடன் இணைந்து யுடியூப் சேனலிலும் அவர் கலக்கி வருகிறார். மேலும் இவரை ரசிகர்கள் சுருக்கமாக கிக்கி விஜய் என அழைத்து வருகின்றனர்.


இந்நிலையில், நடிகைகளுக்கும் டப் கொடுக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் கிக்கி விஜய். இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement