• May 18 2024

பிக் பாஸ் 6 பற்றி கமல்ஹாசனே வெளியிட்ட அறிவிப்பு-குஷியில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் 6 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 9ம் தேதி ஆரம்பமாக உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இருப்பினும் போட்டியாளர்கள் பட்டியலை இதுவரை வெளியிடவில்லை.

இருந்தாலும் இதில் போட்டியாளார்களாக பல சர்ச்சை பிரபலங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற சீசனில் பெரிய ரேட்டிங் கிடைக்கவில்லை என்பதால் இந்த முறை பல பிரபலங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கூட கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் ஞாயிறு மாலை 6 மணிக்கு தொடக்க விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

விஜய் டிவி யில் தினமும் இரவு ஒரு மணி ஷோ ஒளிபரப்புவது மட்டுமின்றி ஹாட்ஸ்டாரில் நேரடியாக 24 மணி நேரமும் இந்த ஷோ ஒளிபரப்பாக இருக்கிறது என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதை கமல்ஹாசன் புது ப்ரோமோவில் அறிவித்து இருக்கிறார். இதோ அந்த ப்ரமோ...




 


Advertisement

Advertisement