• May 01 2024

ராசிகன்னாவை அசிங்கப்படுத்திய பத்திரிகையாளர்கள்! கடைவாசலில் நடந்த சம்பவ வீடியோ!

Nithushan / 1 week ago

Advertisement

Listen News!

திறமைகளை வைத்து சாதிக்க முயற்சிக்கும் நடிகைகளுக்கு மத்தியில் தனது அழகினாலும் , கவர்ச்சியான உடைகளிலும் மக்கள் மனதில் இடம்பிடிக்கும் நடிகைகளும் உள்ளனர். அவ்வாறு தனது அழகாலும் , கவர்சியினாலும் பல இளைஞர்களின் மனதில் குடியிருப்பவர் நடிகை ராசிக்கன்னா ஆவார்.இவரது வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.


ஹிந்தியில் வெளியான மெட்ராஸ் கபே என்ற திரைப்படத்தில் துணை கதாநாயகியாக அறிமுகமாகிய இவர் தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் என்ற திரைப்படத்தின் ஊடாக ஹீரோயினாகவும் மாறினார். தொடர்ந்து பல திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் தமிழில் இமைக்கா நொடிகள் , திருச்சிற்றம்பலம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.


இந்த நிலையிலேயே அரண்மனை பாகம் 4 இல் நடிக்கும் இவர் ஹொட்டல் ஒன்றுக்காக விளம்பரம் செய்துள்ளார். அதில் ஹொட்டல் வாசலுக்கு இவர் வருவது போன்றும் இவரை புகைப்படம் எடுக்கும் பத்திரிக்கையாளர்கள் இவரை கண்டுக்காமல் கடைக்குள் செல்வது போன்றும் நகைச்சுவையாக காணப்படுகின்றது.

வீடியோ இதோ 



Advertisement

Advertisement

Advertisement