• Jan 21 2025

சிவகார்த்திகேயனுக்கு அந்த வாய்ப்பினை பெற்று கொடுத்தது நயன்தாரா தான்..

Mathumitha / 1 week ago

Advertisement

Listen News!

அமரன் படத்தின் மூலம் மேலும் பிரபலமான நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 1965 எனும் படத்தில் நடித்து வருகின்றார்.இவர் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த mr. லோக்கல் திரைப்படம் ஓரளவுக்கு ஹிட் ஆகியது இதிலிருந்து இன்று வரை நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர்.


இந்நிலையில் சமீபத்தில் தேசிய ஊடகம் ஒன்றிற்கு பேட்டி வழங்கி இருந்தார்.அந்தவகையில் தற்போது அதே ஊடகத்தில் சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.இதற்காக நயன்தார குறித்த ஊடகத்தில் அவருக்கு சிபாரிசு செய்து குறித்த வாய்ப்பினை பெற்று கொடுத்ததாக தகவல் கசிந்துள்ளது.


குறித்த பேட்டி அனுபாமா சோப்ரா அவர்களுடன் கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement