• May 18 2024

சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த குழந்தையா இது? இப்போ பால் கொழுக்கட்ட மாதிரி கும்முன்னு இருக்காங்களே..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகளாக நடித்து இருந்தவர் தான் ஸ்ரேயா ஷர்மா. அந்த படம் வெளிவந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது ஸ்ரேயா ஷர்மா பெரிய பெண்ணாகவே வளர்ந்துவிட்டார்.

தற்போது ஸ்ரேயா ஷர்மா வழக்கறிஞராக பணியாற்றி வருகிறாராம். அதே நேரத்தில் நடிகையாகவும் கவனம் செலுத்தி வருகிறார்.

அவர்.தற்போது ஸ்ரேயா ஷர்மாவின் லேட்டஸ்ட் லுக் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

அந்த குழந்தையா இது என பலரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். 

Advertisement

Advertisement