• May 28 2026

ஜீவானந்தத்தோட மனைவிய நீங்க தான் கொலை பண்ணீங்களா? குணசேகரனை கேள்வி கேட்டு ஆப் ஆக்கிய ஈஸ்வரி!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதன்படி, வீட்டுக்கு வந்த குணசேகரனிடம், இந்த வீட்டுக்குள்ள இருந்தே சகுனி வேலை பாக்கிற பொம்பளைங்களுக்கு ஒரு வழியை பண்ணு என ஏத்தி விடுகிறார் ஜான்சி ராணி.


இதைத் தொடர்ந்து, மருத்துவ மனைக்கு சென்ற குணசேகரன், அங்கு இந்த வேலையை அந்த எஸ் கே ஆர் அல்லது ஜீவானந்தம் தான் செய்து இருக்கணும் என சொல்ல, ஈஸ்வரி ஜீவானந்தம் எதுக்கு பண்ணனும் என கேள்வி கேட்கிறார். 

அது மட்டுமல்லாமல் நீங்கதான் ஆள வச்சு உங்க தம்பிய அனுப்பி ஜீவானந்தத்தோட மனைவியை கொலை பண்ணீங்களா என்ன?  என கேள்வி கேட்டு ஆப் ஆக்குகிறார்.

Advertisement

Advertisement