• Jun 14 2026

பிக் பாஸ் வீட்டில் திடீரென இடம்பெற்ற கொண்டாட்டம்! செம சந்தோஷத்தில் ஹவுஸ்மேட்ஸ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது செம சூப்பராக ஓடிக்கொண்டிருக்கிறது ஒவ்வொரு நாளும் பார்ப்பதற்கு சுவாரஷ்யமான பல போட்டிகள் வைக்கப்படுவதனால் போட்டியாளர்களும் விறுவிறுப்பாக விளையாடி வருகிறார்கள். 

இந்த நிலையில், வெளியான முதலாவது ப்ரோமோவில், பிக் பாஸ் வீட்டில் இன்றைய தினம் 75வது நாள் பூர்த்தியை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள்  ஹவுஸ்மேட்ஸ்.


இதன் போது, இப்ப தான் பொசிட்டிவா போய்கிட்டு இருக்கிற மாதிரி இருக்கு. இப்படியே எல்லாரும் இருங்க. செம்ம ஹாப்பியா இருக்கு என மணி சொல்லுகிறார்.

அதன்படி, எல்லாரும் ரொம்ப சந்தோசமா இருப்பது போல ப்ரோமோ காட்டப்படுகிறது. இதோ வீடியோ..



Advertisement

Advertisement