• May 11 2024

பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியல் நாயகன் சிப்பு சூரியனின் மகனைப் பார்த்திருக்கின்றீர்களா?-எவ்வளவு அழகு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் முதல் சீசன்  கடந்த வாரத்துடன் முடிவடைந்துள்ளது. இதன் இரண்டாவது சீசன் இன்றிலிருந்து ஆரம்பமாகவுள்ளது.

இந்த இரண்டாவது சீசனில் கண்ணம்மாவாக வினுஷா தேவியே தொடர்ந்து நடிக்க நாயகன் பாரதியாக ரோஜா சீரியல் புகழ் சிப்பு சூரியன் நடிக்கிறார்.இது குறித்த ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது சிப்பு சூரியன் தன்னுடைய மகனுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.


முதல் முறையாக வெளியான இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல லைக்குகளை பெற்று வருகிறது.மேலும் சிப்பு சூரியன் ரோஜா சீரியலில் கதாநாயகனாக நடித்து ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்திருந்தார்.


எனவே பாரதி கண்ணம்மா சீரியலும் இருக்கு நல்லதொரு வரவேற்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement