• Jan 19 2025

அவரவர் ஆசைக்கு இணங்கினால் அதிக பணம் கிடைக்கும்! எல்லை மீறி பேசிய டிக் டாக் இலக்கியா!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

டிக் டாக் செயலி மூலம் பிரபல்யமானவர் தான் இலக்கியா. கவர்ச்சியாக வீடியோ வெளியிட்டு தனக்கென ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்துக் கொண்டார்.

இதனால் இவருக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதன் படி  'நீ சுடத்தான் வந்தியா' என்ற படத்தில் நடித்திருந்தார்.

அது இல்லாமல் வேறு சில படங்களிலும் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். அண்மையில் இணையதளம் ஒன்றில் நடிகை ஷகிலாவின் கேள்விக்கு பதில் அளித்த இவர், மனம் விட்டு பல விஷயத்தை பேசி இருந்தார். 


இந்த நிலையில், துபாயில் நடக்கும் இரவு நேர பார்ட்டி குறித்து டிக் டாக் இலக்கியா எல்லை மீறி பேசி உள்ளார். 

அதாவது, இலக்கியா டிக்டாக்கில் பிரபலமாகி கொண்டிருந்த பொழுது துபாயில் இரவு நேர பார்ட்டியில் நடனமாடுவதற்கு, அவருக்கு 2 லட்சம் ரூபாய் வரை முன்பணமாக கொடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு நடனமாடும்போது, அங்கு இருப்பவர்கள் நம்மை விரும்பினால், அதற்கு நாமும் ஒத்துக் கொண்டால் தவறான வேலைகளும் நடக்கும். அவர்களின் ஆசைக்கு இணங்கினால் அதிகமாக பணம் கிடைக்கும் அவ்வளவுதான். மற்றபடி நம்மை அவர்கள் எந்த வகையிலும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். அப்படித்தான் ஒவ்வொரு முறையும் துபாய் சென்று 5 லட்சம் 10 லட்சம் சம்பாதித்த பிறகு இந்தியா வருவேன் என்று இலக்கியா கூறியதாக சோஷியல் மீடியாவில் ஒரு செய்தி பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement