• May 11 2024

சினிமா நட்சத்திரங்கள் நிறைந்த கௌதம் மாதவனின் இல்லத் திருமணவிழா! வைரலாகும் புகைப்படம் இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில் மோகன்லால் தற்போது  நடித்து வருகிறார்.இந்த படத்திற்கு "மலைக்கோட்டை வாலிபன்" என தமிழில் பெயரிடப்பட்டுள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர் பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

மோகன்லால் இது தவிர ரஜனியின் ஜெயிலர் படத்திலும் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பும் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர் நகரில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ஏசியா  நெட் தொலைக்காட்சி சேனல் அதிகாரி கௌதம் மாதவனின் இல்லத் திருமணவிழா ஜெய்ப்பூரில் நடந்தது.

இதில் நடிகர் மோகன்லால், அக்ஷய் குமார், கமல்ஹாசன், அமீர் கான் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

சினிமா உலகின் உச்ச நட்சத்திரங்கள் கலந்துகொண்ட திருமண வைபவமாகும்.இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.





Advertisement

Advertisement

Advertisement