சன் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலில் நாளைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதாவது ஜீவானந்தத்தின் மனைவி இறந்ததால் குணசேகரன் வீட்டு மருமக்கள் எல்லோரும் ஜீவானந்தம் வீட்டுக்கு போகின்றனர். அப்போது ஜனனி அவங்க மனைவி இல்லை என்பதற்காக பரிதாபப்பட்டு போற மாதிரி இருக்காதீங்க. இதனால் நமக்கு கிடைக்க வேண்டிய உதவியும் கிடைக்காது என்று சொல்கின்றார்.
மறுபுறம் குணசேகரனைத் தேடி அடியாட்களின் தலைவன் அவரது வீட்டிற்கு வந்து கதிருடன் சண்டை போடுகின்றார்.அத்தோடு வேலை முடிஞ்சிடுச்சு என்றால் அப்பிடியே கட் பண்ணிட்டு போய்டுவீங்களா என்று திட்ட விசாலாட்சி யாருப்பா அது என்று கேட்கின்றார். இதனால் தொடர்ந்து குணசேகரனுடன் மோதல் ஏற்படுகின்றது. இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.
Listen News!