• Feb 05 2025

ஜெயிலர் 2 இல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள KGF திரைப்பட நடிகை..! யார் தெரியுமா..?

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

கடந்த வருடம் வெளியாகி அனைவராலும் கொண்டாடப்பட்டு வந்த ஜெயிலர் திரைப்படத்தின் பாகம் இரண்டினை அடுத்த வருடம் மார்ச் மாதம் எடுக்கவுள்ளதாக நெல்சன் தீர்மானித்துள்ளார்.மற்றும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் KGF பட  நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


இப் படத்தில் ஜெயிலர் படத்தில் நடித்த விநாயகனை தவிர ஏனையவர்கள் நடிக்கவுள்ளதுடன் நடிகை தமன்னாவிடமும் இப் படத்தில் நடிப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் ஜெயிலர் படம் அரைவாசி ஹிட் ஆனதற்கு காரணமே இவர் ஆடி கலக்கிய "காவாலய" பாடல் தான் அதன் காரணமாக இப் படத்திலும் தமன்னா நடிக்கலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.


மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ரஜினிக்கு ஜோடியாக இல்லையா எனும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement