• May 19 2024

முதன் முறையாக சரிகமப லிட்டில் சாம்ஸ் நிகழ்ச்சிக்கு வந்த ஜெயம் ரவி- அசானி பாடிய பாடலைக் கேட்டு என்ன சொன்னார் தெரியுமா?

stella / 7 months ago

Advertisement

Listen News!

ஷு தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 3. இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்த சீசனில் இந்த முறை இலங்கையைச் சேர்ந்த பிரபலங்களான அசானி மற்றும் கில்மிசா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளனர். அத்தோடு பங்குபற்றிய போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தமது திறமையை சூப்பராகவும் வெளிப்படுத்தி வருகின்றனர்.


ஒவ்வொரு வாரமும் சுவாரஸியமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் ஸ்பெஷல் கெஸ்டாக நடிகர் ஜெயம் ரவி கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். அப்போது அசானி ஆட்டமா தேரோட்டமா என்னும் பாடலைப் பாடி அசத்தியுள்ளார். இதனால் அவர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement