• May 10 2025

பிரியங்கா கல்யாண கொண்டாட்டத்தில் பிக்பாஸ் பிரபலங்கள்...!

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டே தற்போது காதும் காதும் வைத்தது போல் இரண்டாம் கல்யாணம் செய்துள்ளார். விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ,கலக்கப்போவது யாரு ,ஸ்டார்ட் மியூசிக் போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக கலந்து வரும் இவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து அருமையாக விளையாடி இரண்டாம் இடத்தை பிடித்து வெளியேறினார்.


இவர் நேற்று தனது காதலர் vj வசி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர் பெரிய ஈவென்ட் மனேஜ்மென்ட் கம்பெனியை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. வசிக்கு தற்போது 42 வயதாகும் நிலையில் இந்த திடீர் கல்யாணம் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் இவரது வீட்டில் திருமணம் சிம்பிளாக நடந்து முடிந்துள்ளதுடன் அங்கு பிக்பாஸ் பிரபலங்கள் பலர் கலந்து சிறப்பித்துள்ளனர். குறிப்பாக அன்ஷிதா ,அமீர் ,பாவினி ,நிரூப் ,சுனிதா,மதுமிதா ஆகியோர் சென்றுள்ளனர். மேலும் அமீர் மற்றும் பாவினி இருவரும் கல்யாணத்தில் நடனமாடியுள்ளனர்.

.

Advertisement

Advertisement