• May 18 2024

பெட் ரூமில் அந்த மாதிரி டான்ஸ் போட்டு ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட 'Baakiyalakshmi Serial' ராதிகா..!

Jo / 8 months ago

Advertisement

Listen News!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வேற லெவலில் பிரபலமானார்.

தொடர்ந்து  திரைக்கு வராத கதை, வணக்கம் டா மாப்ளே ஆகிய படங்களில் நடித்துள்ளார். பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார்.


தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலிலும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீதா ராமன் சீரியலிலும் நடித்து வருகிறார்.


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானார். சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவ்-ஆகி இருக்கும் இவர் தனது புகைப்படங்கள்,வீடியோக்களை பதிவிடுவது வழக்கம்.இவரின் புகைப்படங்களை பார்க்கவே தனி ரசிகர் கூட்டம் உண்டு.


அந்தவகையில் தந்து பெட் ரூமில் நின்று ரீல்ஸ் வீடியோ செய்து பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement