தாஜ்மஹால் முன் யோகா செய்யும்
புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
தமிழ் நடிகை ஒருவர் வெளியிட்ட நிலையில் அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து
வருகிறது. 
 தமிழ் திரைப்பட நடிகைகளில் ஒருவரான அதுல்யா ரவி, கிட்டத்தட்ட 15 படங்களுக்கு
மேல் நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக ’சுட்டுபிடிக்க உத்தரவு’ ’நாடோடிகள் 2’ ’கதாநாயகன்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் அவர் தற்போது தெலுங்கு
திரைப்படத்திலும் அறிமுகம் ஆகியுள்ளார் என்பதும் அவர் நடித்த முதல்
தெலுங்கு படம் விரைவில் வெளியாக
உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
தமிழில் தற்போது ’டீசல்’ என்ற திரைப்படத்தில் அதுல்யா
ரவி நடித்து வரும் நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக
உள்ளார். சுமார் 2.6 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்திருக்கும் அதுல்யா ரவி, கிளாமர் புகைப்படங்கள்
வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்
இந்த நிலையில் சமீபத்தில் தாஜ்மஹால் சுற்றுப்பயணம் சென்ற அதுல்யா ரவி, தாஜ்மஹால் பின்னணியில்
யோகா செய்யும் புகைப்படங்களை விதவிதமாக பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களை பார்த்து
ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
 
 
                              
                             
                             
                             
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                                _69049c0974079.webp) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!