• May 18 2024

புடவையில் structure காட்டி.. ரசிகர்களை கிறங்கடிக்க வைத்த அனுபமா.. லேட்டஸ் கிளிக்ஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.


இவர் 2015-ஆம் ஆண்டில் வெளியான 'பிரேமம்' என்ற திரைப்படத்தின் வாயிலாக முதன் முதலில் மலையாளத் திரைப்படத்துறையில் நடிகையாக காலடி எடுத்து வைத்தார். இப்படத்தில் இவர் நடித்த "மேரி" என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பிரபல்யமானார்.


இதனைத் தொடர்ந்து இவர் 2016-ஆம் ஆண்டு தனுஷ் நடித்த 'கொடி' என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.


அதில் ஒரு தனுஷிற்கு ஜோடியாக நடித்ததன் மூலமாக பெரிய அளவில் பாப்புலர் ஆனவர். அதற்கு பிறகு அவர் தமிழ் மற்றும் தெலுங்கு எனப் பல மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.


இந்நிலையில் இவர் தற்போது சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. இதற்கு ரசிகர்கள் தங்களது லைக்குகளை குவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement