• Mar 14 2025

அன்ஷிதாவின் ஜோடி இவர் தான்..! வெளியாகியுள்ள அதிரடி தகவல்...

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

பிக்போஸ் நிகழ்ச்சியில் மிகவும் சிறப்பாக விளையாடி தனது மலையாளம் கொஞ்சும் தமிழினால் ரசிகர்களை கவர்ந்தவர் அன்ஷிதா இந்த நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்னர் அர்னவுடன் காதல் என பல கிசு கிசுக்களை சந்தித்திருந்தார்.இருப்பினும் பிக்போஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போது தான் அவ்வாறில்லை என மக்களிற்கு புரிய வைத்தார்.


பிக்பாஸ் நிகழ்ச்சியினை தொடர்ந்து பல நேர்காணல்களில் கலந்து கொண்ட இவர் வீட்டிற்குள் விஷாலுடன் காதல் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தொடர்ந்து பல வாய்ப்புகள் அன்ஷிதாவிற்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளது.


இந்த நிலையில் மலையாள குயில் அன்ஷிதா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் jodi are you redy சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்து வருகின்றார்.இந்த நிகழ்ச்சியில் ஜோடிகள் பிரித்து விடப்பட்டுள்ள நிலையில் ஆன்ஷிதாவிற்கு ஜோடியாக சாண்டி சுந்தர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இந்த நடன நிகழ்ச்சிக்கான பயிற்சிகள் அனைத்தும் தீவிரமாக இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.இவர்களது performance எப்படி இருக்க போகின்றது என்பதனை அடுத்து வரும் எபிசோட்களில் பொறுத்திருந்து பார்க்கலாம் .

Advertisement

Advertisement