• Dec 10 2022

இணையத்தில் வைரலாகும் நடிகை ரம்பாவின் மகளின் லேட்டஸ் வீடியோ..என்ன செய்றாங்க எண்டு நீங்களே பாருங்க

Listen News!
lathushan / 1 month ago
image
Listen News!

ரம்பா ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மேலும் அவருடைய இயற்பெயர் விசயலட்சுமி ஆகும். மேலும் இவர் படத்திற்காக தனது பெயரை அம்ரிதா எனவும், பின் ரம்பா எனவும் மாற்றிக் கொண்டார்.


மேலும் இவர் ஆந்திர மாநிலம் விசயவாடாவைச் சேர்ந்தவர். மேலும் இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.


மேலும் இவர் கலைஞர் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராக பங்குபெற்றி புகழ் பெற்றார்.


மேலும் தமிழ் சினிமா ரசிகர்களால் 90களில் கொண்டாடப்பட்ட ஒரு நடிகையாக இருக்கிறார் ரம்பா. மேலும் பின் ரவீந்தர் என்பவரை திருமணம் செய்து லண்டனில் செட்டி ஆனார்.இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், 1 ஆண் குழந்தையும் உள்ளனர்.


இந்நிலையில் நடிகை ரம்பா தனது மகள்களை பள்ளியில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் பயங்கர கார் விபத்தில் சிக்கியுள்ளார். இதில் அவரது மகள் ஷாசா மட்டும் அதிக காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளார் உள்ளார்.


தற்போது நடிகை ரம்பாவின் மகளின் லேட்டஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த வீடியோ..