• Mar 25 2025

அடுத்த திருமணத்திற்கு தயாராகிய நடிகர் அமீர்கான்...!

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

ஹிந்தி சினிமாவில் முன்னனியில் இருக்கும் நடிகர் அமீர்கான் மூன்றாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே ரீனா தத்தா,கிரண் ரோ ஆகியோரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். இதெல்லாம் இருக்க கடந்த ஆண்டு தனது புதிய காதலியை அறிமுகம் செய்து வைத்தார்.


இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு புறம் இருக்க இவரது மகள் கண்கலங்கியபடி எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த நிலையில், அமீர்கானின் மகள் கூறும் எமோஷனல் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் கண்கலங்கிய நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது இதன் மூலம் பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பலவகையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


மேலும் இவரது திருமணம் குறித்த செய்தி இணையத்தில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது.மற்றும் இவரது தற்போதை காதலியின் பெயர் கௌரி ஸ்ப்ராட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement