• Mar 04 2026

ஜெனி வீட்டுக்குப் போன பாக்கியாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி- என்ன செய்வதென்று குழப்பத்தில் இருக்கும் ஈஸ்வரி- Baakiyalakshmi Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் ஈஸ்வரியும் பாக்கியாவும் ஜெனி வீட்டிற்குச் சென்று ஜெனியை வரச் சொல்லி அழைக்கின்றனர். அப்போது ஜெனியின் அம்மா உங்களை நம்பி என் பிள்ளையை அனுப்பி வைத்தால் என் பிள்ளையின் வாழ்க்கையை நாசமாக்கிட்டீங்க என்று சொல்கின்றார்.

தொடர்ந்து ஜெனியும் பாக்கியாவிடம் நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன். நீங்களும் என்னோட நிலமைல இருந்திருக்கிறீங்க, உங்களுக்கு துரோகம் பண்ணினவங்கள,வீட்டு நீங்க துாரமாகத் தானே இருக்கிறீங்க,நானும் அப்படித் தான் இருக்கப் போகின்றேன். இதைக் கேட்டு பாக்கியா அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம். 


Advertisement

Advertisement