• May 18 2024

பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொள்ள போகும் 3 உறுதியான போட்டியாளர்கள்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் மக்கள் அதிகமாக விரும்பிப் பார்க்கப்படும் ரியாலிட்ரி ஷோவாக இருப்பது தான் பிக்பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கவுள்ளார். கடந்த சில வாரங்களாகவே பிக்பாஸ் 6வது சீசன் குறித்த புரொமோக்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன.

கமல்ஹாசன் இடம்பெற நிகழ்ச்சி ஒளிபரப்பு புரொமோ வந்ததில் இருந்து ரசிகர்கள் யார் யார் வருவார்கள் என சமூக வலைதளங்களில் செய்திகளை தேட ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆனால் சரியாக கலந்துகொள்ள இருப்பவர்களின் விவரங்கள் உறுதியாக வெளியாகவில்லை.

அத்தோடு  நமக்கு கிடைத்த தகவல்படி சீரியல் நடிகை சத்யா, நடன இயக்குநர் ராபர்ட்,

என இவர்கள் 3 பேர் கலந்துகொள்வது உறுதி என்கின்றனர். இவர்களை தாண்டி ஜி.பி முத்து, கிரண் ரத்தோடு, பாடகி ராஜலட்சுமி, டிடி, ரக்ஷன் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.





Advertisement

Advertisement