விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் அதுத்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிக் பாஸ் ஆண்கள் வீட்டில் இருந்து ஒருவரும் பெண்கள் வீட்டில் இருந்து ஒருவரும் தெரிவு செய்து மாறி அனுப்ப வேண்டும் என்று கூறுகிறார்.

இதனால் ஆண்கள் அணியில் இருந்து தீபக் செல்வதற்கு சம்மதிக்கிறார். பெண்கள் அணியில் இருந்து தர்ஷா ஆண்கள் அணிக்கு செல்ல சம்மதிக்கிறார்.

ஆண்கள் அணியினர் தீபக்கிற்கு அட்வைஸ் சொல்லி அனுப்புகின்றனர். பெண்கள் அணியினர் தர்ஷாவிற்கு அட்வைஸ் சொல்லி அனுப்பி வைக்கின்றனர். இறுதியில் எந்த அணியினர் வெல்ல போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!