• May 11 2024

பிக்பாஸ்-6 சீசனில் கமலுடன் இணையப்போகும் மற்றைய தொகுப்பாளர்..யார் தெரியுமா..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மக்களிடம் அதிக வரவேற்பை பெற்ற தொலைக்காட்சி தொடர்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் முதலிடம் என்று கூற வேண்டும்.

இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 வருடங்களாக நடைபெற்று வருகிறது என்பது ஐந்து சீசன்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

மேலும் இந்த ஐந்து சீசன்களிலும் கமல் தொகுப்பாளராக இருந்த நிலையில், கடந்தாண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சிம்பு தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்.

இந்த நிலையில் 6வது சீசன் எப்போது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ள நிலையில் அதற்கான விடையும் வெளியாகி உள்ளது.

இவ்வாறுஇருக்கையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 6வது சீசன் வரும் அக்டோபர் இரண்டாவது வாரம் தொடங்க இருப்பதாகவும் இந்த சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் தேர்வு அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

ஏற்கனவே,சினிமா பிரபலங்கள் இதில் பங்கேற்கலாம் என தகவல் வெளியான நிலையில், இதில் யார் யார் கலந்துகொள்ளப் போகிறார்கள் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்ற நிலையில் இந்த முறையும் சிம்புவும் களமிறங்குவாரா என எதிர் பார்க்கப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement