• Nov 05 2024

அஜித் படத்திற்கு உரிமை கோரிய நிறுவனம்!மூன்று மொழிகளில் வெளியிட தீர்மானம்..

Mathumitha / 1 week ago

Advertisement

Listen News!

தல அஜித்தின் நடிப்பில் உருவாக்கவுள்ள விடாமுயற்சி மற்றும் குட் பாட் அக்லி திரைப்படங்களின் செய்திகள் அவ்வப்போது வெளியாகிக்கொண்டுள்ளது.அஜித் ஒரு புறம் நடிப்பு ஒரு புறம் கார் ரேஸிங் என பிஸியாகிக்கொண்டுள்ளார்.


இந்தநிலையில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிபில் உருவாகிவரும்  ‘GOOD BAD UGLY’ திரைப்படத்தின் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா திரையரங்குகளின் வெளியீட்டு உரிமையினை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் விலைக்கு வேண்டியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement